×

மக்களவை தேர்தலையொட்டி ஏ.டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: 26 ஏ.டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை சென்னை காவல்துறையில் நிர்வாகப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி வெள்ளத்துரை உள்பட 26 ஏ.டி.எஸ்.பி.க்கள், 89 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP ,DG Rajendran ,ADSB ,elections ,Lok Sabha , DGP T.K. Rajendran,directed,replace,ADSP,Lok Sabha,elections
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...